கொரோனா வைரஸ் தாக்கத்தால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கருங்கோழி இறைச்சி விலை 1000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
2/ 4
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருந்துகளை மக்கள் பயன்படுத்தி வரும் சூழலில், இயற்கையாகவே கருங்கோழிகள் அதிக எதிர்ப்பு சக்தி கொண்டவையாக உள்ளன. கருங்கோழி முட்டையானது 25 ரூபாய் வரை விற்பனையாகிறது.
3/ 4
இதனால் மத்திய பிரதேசத்தில் இருந்து பரமக்குடிக்கு கொண்டு வந்து வளர்க்கப்படும் கருங்கோழிகளின் விலை உயர்ந்துள்ளது.
4/ 4
கடந்த ஜனவரியில் கிலோ இறைச்சி 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
14
'நோய் எதிர்ப்பு சக்தி' கொண்ட கருங்கோழி இறைச்சி - கடும் விலை உயர்வு