ஃபோனி புயல் ஒடிசா கடற்கரைப் பகுதியை இன்னும் சில தினங்கள் தாக்கலாம் என்று எச்சரிக்கப்ட்டு இருப்பதால், மத்திய இந்தியாவில் அனல் காற்றின் தாக்கம் குறையும் என்றும், அதே நேரத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.