முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » ஒரு தோசை 1000 ரூபாயா? அலைமோதும் கூட்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஒரு தோசை 1000 ரூபாயா? அலைமோதும் கூட்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஹவுஸ் ஆஃப் தோசாஸ் என்ற கடையிருக்கிறது. இந்தக் கடையில் விற்கப்படும் வெரைட்டியான தோசைகளை சாப்பிட கூட்டம் அலைமோதுகிறதாம்.

  • 17

    ஒரு தோசை 1000 ரூபாயா? அலைமோதும் கூட்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

    பொதுவாக சாதாரண ஹோட்டலிலிருந்து ஸ்டார் ஹோட்டல் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பொதுவான உணவு தோசை.

    MORE
    GALLERIES

  • 27

    ஒரு தோசை 1000 ரூபாயா? அலைமோதும் கூட்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

    பொதுவாக தோசை அதன் வெரைட்டியை பொறுத்து ரூ.30 முதல் ரூ.150 வரை விற்கப்படும். ஆனால் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தோசை  ஒன்று 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 37

    ஒரு தோசை 1000 ரூபாயா? அலைமோதும் கூட்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

    ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஹவுஸ் ஆஃப் தோசாஸ் என்ற கடை மிக பிரபலம். இந்தக் கடையில் விற்கப்படும் வெரைட்டியான தோசைகளை சாப்பிட கூட்டம் அலைமோதுகிறதாம்.

    MORE
    GALLERIES

  • 47

    ஒரு தோசை 1000 ரூபாயா? அலைமோதும் கூட்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

    இங்குதான் ஒரு தோசை 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படி என்ன ஸ்பெஷல்? ஹோட்டல் உரிமையாளர் இதுகுறித்து தெரிவித்தாவது, இந்த ஹோட்டல் தவாவில் தோசை ஊற்றிய பிறகு 24 காரட் சுத்த தங்கத்தை  நெய் ஊற்றுவதைப் போல தெளிக்கப்படுமாம்.

    MORE
    GALLERIES

  • 57

    ஒரு தோசை 1000 ரூபாயா? அலைமோதும் கூட்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

    அதாவது தங்க முலாம் பூசுவது போன்று அந்த தோசை உருவாக்கப்படும். தோசையை சாப்பிடுபவர்கள் 1000 ரூபாய் விலைக்கு இந்த தோசை தகுதியானதுதான் என சாப்பிடுபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 67

    ஒரு தோசை 1000 ரூபாயா? அலைமோதும் கூட்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

    இந்தத் தோசை ஆர்டரின் பேரிலேயே உருவாக்கப்படும். ஒரு நாளில் 6 முதல் 8 தோசைகள் விற்கப்படுகிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 77

    ஒரு தோசை 1000 ரூபாயா? அலைமோதும் கூட்டம் - அப்படி என்ன ஸ்பெஷல்?

    மேலும் டபுள் டக்கர் பீசா தோசை (ரூ.300), டிரை ஃப்ரூட் தோசை (ரூ.170), பீட்சா தோசை (ரூ. 150), ரெட் சில்லிஸ் தோசை (ரூ.70) ஆகியவை இந்த ஹோட்டலின் ஸ்பெஷல் என அவர் தெரிவித்தார். இந்த ஹோட்டலானது தினமும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும்.

    MORE
    GALLERIES