கொரோனா தொற்று காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
2/ 3
தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், அவருக்கு உடல்நலம் குன்றியதால் ஆகஸ்ட் 18ம் தேதி மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 12 நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
3/ 3
இந்நிலையில் அமித்ஷாவிற்கு நேற்றிரவு 11 மணியளவில் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சையளித்து வருகிறது.
13
உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி