Home » photogallery » national » HOLLI 2019 COUNTRY CELEBRATES FESTIVAL OF COLOURS GALLARY VJ

வண்ணமயமாக கொண்டாடப்பட்ட ஹோலி..! கலர்ஃபுல் கேலரி

வண்ணமயமாக ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒருவாரம் முன்பே இதற்கான ஏற்பாடுகள் களை கட்டத் தொடங்கி விட்ட நிலையில், ஹோலியை முன்னிட்டு ஹோலிகா தகன நிகழ்ச்சி, டெல்லி, மும்பை, வாரணாசி, துவாரகா, பாட்னா, நாக்புர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

  • News18
  • |