முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » LKG, UKG வகுப்புகள் திறந்த நிலையில் இப்படி ஒரு உத்தரவா? மீறினால் ₹1000 அபராதம்

LKG, UKG வகுப்புகள் திறந்த நிலையில் இப்படி ஒரு உத்தரவா? மீறினால் ₹1000 அபராதம்

மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 16) முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டார்.

  • 15

    LKG, UKG வகுப்புகள் திறந்த நிலையில் இப்படி ஒரு உத்தரவா? மீறினால் ₹1000 அபராதம்

    தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின் LKG, UKG வகுப்புகள் இன்று திறந்த நிலையில் மத்திய அரசின் புதிய உத்தரவால் பெற்றோர்கள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.

    MORE
    GALLERIES

  • 25

    LKG, UKG வகுப்புகள் திறந்த நிலையில் இப்படி ஒரு உத்தரவா? மீறினால் ₹1000 அபராதம்

    தமிழகத்தில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் உயர்வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பிரிகேஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்காமல் இருந்தன.

    MORE
    GALLERIES

  • 35

    LKG, UKG வகுப்புகள் திறந்த நிலையில் இப்படி ஒரு உத்தரவா? மீறினால் ₹1000 அபராதம்

    இந்த நிலையில் மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 16) முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நர்சரி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 45

    LKG, UKG வகுப்புகள் திறந்த நிலையில் இப்படி ஒரு உத்தரவா? மீறினால் ₹1000 அபராதம்

    இந்நிலையில் நாடு முழுவதும் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    LKG, UKG வகுப்புகள் திறந்த நிலையில் இப்படி ஒரு உத்தரவா? மீறினால் ₹1000 அபராதம்

    மேலும் குழந்தைகளுடன் செல்லும் போது 40 கீ.மீ வேகத்துக்குள் செல்ல வேண்டும் என்றும் விதிகளை மீறினால் ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதம் ஒட்டுனர் உரிமர் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES