Home » photogallery » national » HAUNTING IMAGASE FROM VIZAG AFTER STYRENE GAS LEAK IN LG POLYMERS CHEMICAL PLAN VAIJU

Photos | விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு: மருத்துவமனையில் குழந்தைகளும் முதியவர்களும்!

ரசாயன ஆலையில் இருந்து வெளியாகும் ஒரு சிறிய வாயுக் கசிவு காற்றில் கலந்தால், மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என உறியடி 2 படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்... அதைப்போலவே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியிலும் ஒரு சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது...