குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தவருக்கான இடஒதுக்கீடு கோரிய போராட்டங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹர்திக் படேல்.
2/ 4
இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3/ 4
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரசில் இணைந்த இவர், வழக்கு காரணமாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை.
4/ 4
குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவர் மற்றும் இரு செயல் தலைவர்கள் உள்ள நிலையில், தற்போது ஹர்திக் படேலையும் செயல் தலைவராக நியமித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
14
படேல் சமூக போராட்டத்தில் கவனம் பெற்ற ஹர்திக் குஜராத் காங்கிரஸ் செயல் தலைவராக நியமனம்