தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 4,008 ரூபாய் வரை குறைந்த நிலையில், நேற்று முன் தினம் திடீரென ரூ.400 வரை விலை அதிகரித்தது இது, சற்று அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று மீண்டும் விலை குறைந்த நிலையில், இன்று தொடர்ச்சியாக விலை குறைந்துள்ளது.