முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

 • 140

  இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி சட்டக்கல்லூரி மாணவராக... (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1869 - 1948) (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 240

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்காவில் சட்டதரணியாக இருந்தபோது பெற்றபோது எடுத்த படம். தனது பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை முன்பாக அமர்ந்திருக்கும் காந்தி. அவருக்கு இடதுபுறம் எச்.எஸ்.எல். போலக் மற்றும் அவருடைய கணக்காளர். காந்திக்கு அருகில் அமர்ந்திருக்கும் பெண் ரஷ்ய நாட்டை சேர்ந்த மிஸ். ஸ்லீஷின். (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 340

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  இளம் வழக்கறிஞராக மகாத்மா காந்தி. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 440

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் வீதியில் மகாத்மா காந்தி. இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டு உடனான கலந்துரையாடலுக்கு சென்றபோது எடுத்த படம். (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 540

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலை பெற்ற தருணத்தில் எடுத்த படம். (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 640

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  லண்டன் பயணத்தின்போது இங்கிலாந்தின் லாங்கஷயர் மாகாணத்தில் உள்ள டார்வென் நகரத்துப் பெண்களுடன் உரையாடும் காந்தி. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 740

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  கிழக்கு லண்டனின் கன்னிங் டவுன் நகரத்தில் உள்ள டாக்டர் கட்ரல் இல்லத்தில் சார்ளி சாப்ளினை சந்தித்த மகாத்மா காந்தி. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 840

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  லண்டன் பயணத்தின்போது லாங்கஷயர் மாகாணத்தில் உள்ள டார்வின் நகரத்தின் கிரீன்ஃபீல்டு மில்ஸ்-க்கு வருகை தந்த மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 940

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  ஹரிபுராவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் (இடமிந்து வலமாக) ஜம்னலால் பஜாஜ், டர்பார் கோபோல்தாஸ் தசாய், மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 1040

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  தென் ஆப்ரிக்காவில் இளம் வயதில் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 1140

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  ஹரிபுராவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல் மாநாட்டில் சுபாஷ் சந்திரபோஸுடன் கலந்துரையாடும் மகாத்மா காந்தி (Image: AFP)

  MORE
  GALLERIES

 • 1240

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  பண்டித ஜவஹர்லால் நேருவுடன் மகாத்மா காந்தி (Image: PIB)

  MORE
  GALLERIES

 • 1340

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  சிறையிலிருந்து விடுதலையான மகாத்மா காந்தி தனது இல்லத்தில் உணவு அருந்தும் புகைப்படம் (Photo by Getty Images)

  MORE
  GALLERIES

 • 1440

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  சிறையிலிருந்து விடுதலையான மகாத்மா காந்தி, பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து புனே நகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் புகைப்படம் (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 1540

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  பேரணி ஒன்றில் மக்கள் முன் உரையாற்றும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 1640

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  லண்டன் மாநகரின் 10 டவுனிங் வீதியில் மகாத்மா காந்தி. இந்தியாவின் சட்ட மறுசீரமைப்புக்காக நடைபெற்ற வட்டமேசை மாநாட்டுக்கு சென்றபோது எடுத்த படம். (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 1740

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  பிர்லா மாளிகைக்கு வெளியே பண்டித நேரு மற்றும் வல்லபாய் படேலுடன் காருக்காக காத்திருக்கும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 1840

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  பிரான்ஸின் போலோங்னேவில் இருந்து இங்கிலாந்தின் ஃபோக்ஸ்டோனுக்கு பயணம் செய்யும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 1940

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா வீட்டில் இருந்து டெல்லியில் உள்ள வைசிராயை சந்திக்க புறப்படும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2040

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராயை சந்திக்க ரிக்‌ஷாவில் செல்லும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2140

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  மகாத்மா காந்தி உண்ணாவிரதத்தை தொடங்கியபோது எடுத்த படம் (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2240

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  புது டெல்லியில் உள்ள வைசிராய் இல்லத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் மவுண்ட்பேட்டன் மற்றும் அவருடைய மனைவி சந்தித்த மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2340

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பண்டித நேருவுடன் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2440

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  புது டெல்லியில் உள்ள அரசு மாளிகையில் பர்மா மாகாணத்தின் செயலாளர் லிஸ்டோவலை சந்திக்கும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2540

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  1931-ம் ஆண்டு மகாத்மா காந்தி. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2640

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  சர். பி. பதானி ஓய்வெடுக்கும்போது அருகில் அமர்ந்திருக்கும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2740

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  லண்டனில் காந்தியை வரவேற்று முழக்கமிடும் அந்நாட்டு மக்கள் (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2840

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  போலோங்னேவில் இருந்து படகு மூலம் இங்கிலாந்து செல்ல புறப்படும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 2940

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  உப்பு சத்யாகிரஹப் போராட்டத்திற்கு செல்லும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 3040

 • 3140

  கல்கத்தாவின் பிரெசிடென்சி சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை நேர்காணல் செய்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வரும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 3240

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிர்சாபூரில் கதர் பிரச்சாரத்திற்காக ராட்டையில் நூல் நூற்கும் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 3340

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  தனது மனைவியுடன் மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 3440

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  சீன அதிபர் சியாங் கை-சேக் மற்றும் அவரது மனைவி சூங் மே-லிங் இருவருக்கும் இடையில் மகாத்மா காந்தி. இந்தியா வருகை தந்த சியாங் உடன் இந்திய சீன உறவு குறித்து காந்தி உரையாடினார். (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 3540

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் வைசிராயுடன் சர்வதேச நிலைமைகள் குறித்து உரையாட சிம்லா வந்த மகாத்மா காந்தி (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 3640

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  இந்தியர்களின் பிரதிநிதியாக லண்டனில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற மகாத்மா காந்தி. உடன் சரோஜினி நாயுடு. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 3740

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  தனது சிம்லா இல்லமான மார் வில்லேவில் தலைவர்களுடனான கலந்துரையாடலை முடித்துவிட்டு வெளியே வரும் காந்திக்கு அவரது மருத்துவர் சுஷேலியா நய்யார் (வலது), சுசிலா பென் (இடது) மற்றும் அவரது உதவியாளர் பியரி லால் ஆகியோர் காரில் ஏற உதவுகின்றனர். (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 3840

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  மகாத்மா காந்தி மற்றும் ஜார்ஜ் லான்ஸ்பரி இருவரும் லண்டனில் குழந்தைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 3940

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  கொலை செய்யப்பட்ட மகாத்மா காந்தி புது டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் கிடத்தப்பட்டுள்ள புகைப்படம். இப்புகைபடம் எடுக்கப்பட்ட மறுகணமே யமுனை நதிக்கரையில் அவருடைய தகணம் நடைபெற்றது. (Image: Getty Images)

  MORE
  GALLERIES

 • 4040

  மகாத்மா காந்தியின் 40 அரிய புகைப்படங்கள்: காந்தி ஜெயந்தி சிறப்பு புகைப்படத்தொகுப்பு

  மகாத்மா காந்தியின் கையொப்பம் இடப்பட்ட அவரின் புகைப்படம். தீண்டாமைக்கு எதிராகவும், சமூக மாற்றத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் பிரச்சாரம் செய்த மகாத்மா காந்தி இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்து மதவாதியால் கொல்லப்பட்டார். (Image: Getty Images)

  MORE
  GALLERIES