முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

22 நகரங்களில் நடைபெற்று வரும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மாதத்திற்குள் முழுப் பணிகளும் நிறைவடையும்

  • 19

    அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் கீழ் ஒதுக்கப்பட்ட 100 நகரங்களில் 22 நகரங்கள் 2023 மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது .

    MORE
    GALLERIES

  • 29

    அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

    நரேந்திர மோடி அரசாங்கத்தின் முக்கிய திட்டமான ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் - ஜூன் 25, 2015 அன்று தொடங்கப்பட்டது, மேலும் 2016 மற்றும் 2018 க்கு இடையில் நடத்தப்பட்ட நான்கு சுற்று ஆய்வுகளின் மூலம் 100 நகரங்கள் மறு மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    MORE
    GALLERIES

  • 39

    அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

    நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் முக்கிய நகரங்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். மற்றும் அதன் குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம், தூய்மையான சூழலை வழங்குவதோடு, பல்வேறு பிரச்சினைகளுக்கு "ஸ்மார்ட் தீர்வுகளை" கொண்டுவர திட்டமிடப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 49

    அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

    அதில் போபால், இந்தூர், ஆக்ரா, வாரணாசி, புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, ராஞ்சி, சேலம், சூரத், உதய்பூர், விசாகப்பட்டினம், அகமதாபாத், காக்கிநாடா, புனே, வேலூர், பிம்ப்ரி-சின்ச்வாட், மதுரை, அமராவதி, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 59

    அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

    இந்த 22 நகரங்களில் நடைபெற்று வரும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் முழு பணிகளும் அடுத்த மாதத்திற்குள் நிறைவடைந்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாறிவிடும். இது மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதளவில் உயர்த்தும் என்று கூறியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 69

    அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

    பிப்ரவரி 6 ஆம் தேதி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் ராஜ்யசபாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் பணி ஆணைகள் வழங்கப்பட்ட ₹ 1,81,322 கோடி மதிப்பிலான 7,804 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 79

    அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

    அதில் சுமார் , 5,246 98,796 கோடி மதிப்பிலான திட்டங்கள் இதுவரை  நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்,

    MORE
    GALLERIES

  • 89

    அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

    மிஷன் வழிகாட்டுதல்களின்படி, மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில் ₹48,000 கோடி நிதியுதவி அளிக்கும், சராசரியாக ஒரு நகரத்திற்கு ஆண்டுக்கு ₹100 கோடி என்ற அளவில் இருக்கும்.அதோடு மாநில அரசு அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பால் சமமான தொகை இந்த நகரங்களுக்கு அளிக்கப்படும்.

    MORE
    GALLERIES

  • 99

    அடுத்த மாதத்திற்குள் 22 ஸ்மார்ட் சிட்டிக்கள் தயாராகும் - மத்திய அரசு அறிவிப்பு!

    மீதமுள்ள 78 நகரங்களில் திட்டங்கள் அடுத்த 3-4 மாதங்களில் முடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி மிஷனின் கீழ் கூடுதல் நகரங்களைச் சேர்ப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES