முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, விவசாயிகளின் போராட்ட புகைப்படங்களை இணையத்தில் பலரும் பதிவேற்றி வருகின்றனர்.

  • 118

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையிலும், மாநகருக்குள்ளும் பெருந்திரளாக நடத்தி வரும் போராட்டம் 12வது நாளை எட்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 218

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    மத்திய அரசு விவசாயிகளை சமாதானப்படுத்த 5 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    MORE
    GALLERIES

  • 318

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளைய தினம் நாடு தழுவிய அளவில்  முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நாடு முழுக்க லாரிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 418

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 518

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    இந்நிலையில் 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 618

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    எனினும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்..

    MORE
    GALLERIES

  • 718

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    இந்நிலையில் ஷிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளை காண டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் சென்றார். விவசாயிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துதர உள்ளதாகவும் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 818

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    விவசாயிகள் போராட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து எதிர்க்கட்சிகள் நாளை மறுநாள் முறையிட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 918

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    விவசாயிகளின் போராட்டத்துக்கு மீண்டும் தமது ஆதரவை தெரிவித்துள்ள ட்ரூடோ, விவசாயிகள் தொடர்பான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 1018

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    இதற்கிடையே, இங்கிலாந்தை சேர்ந்த 36 எம்.பிக்கள் அந்நாட்டின் வெளியுறவு செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விவசாயிகள் போராட்டம் குறித்து இந்தியாவுடன் ஆலோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1118

    Farmers Protest | ஒன்று கூடி.. ஒரு மித்த குரலில்... ஓயாது போராடும் விவசாயிகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

    விவசாயிகள் போராட்டம் (புகைப்படம்)

    MORE
    GALLERIES

  • 1218

  • 1318

  • 1418

  • 1518

  • 1618

  • 1718

  • 1818