முகப்பு » புகைப்பட செய்தி » காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

உலக அதிசயம் மற்றும் காதலின் சின்னம் என்று அழைக்கப்படும் தாஜ் மஹாலுக்கு சென்ற பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு

  • News18
  • 126

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலில் சுஷ்மிதா சென். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 226

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலுக்கு சென்றபோது ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஸ்மித் எடுத்துக்கொண்ட புகைப்படம் . (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 326

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலுக்கு வெளியில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் . (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 426

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலுக்கு சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம் . (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 526

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூயிவ் குழந்தைகள் மற்றும் அவரது மனைவி சோஃபி கிரேகோயர் ட்ரூயி-வுடன் தாஜ் மஹாலில் எடுத்துக்கொண்ட புகைப்படம். (Image: AP)

    MORE
    GALLERIES

  • 626

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    பாலிவுட் நடிகை உர்வாஷி ரவுடெலா. (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 726

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    தாஜ் மஹாலுக்கு வந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு மற்றும் அவருடைய மனைவி சாரா நெத்தன்யாகு. (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 826

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    அமெரிக்காவின் பேஸ்கட் பால் வீரர் கென்னத் ஃபார்டு அவரது காதலியுடன் தாஜ் மஹாலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 926

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    பாலிவுட் நடிகை மற்றும் பா.ஜ.க தலைவரான ஹேமா மாலினி.  (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1026

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    . 2016-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியான ஐரிஸ் மிடேனெரேர்.  (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1126

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    முன்னாள் ஆப்கானிய அதிபர் ஹமித் கர்சாய் தாஜ் மஹாலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1226

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தாஜ் மஹாலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. (Image: Reuters)

    MORE
    GALLERIES

  • 1326

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    தாஜ் மஹாலுக்கு முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜானி ரோட்ஸ் அவரது குடும்பத்துடன் வருகை தந்த போது. (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1426

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    மிஸ் யுனிவர்ஸ் கிரேட் பிரிட்டன் 2017-ம் ஆண்டுக்கான பட்டம் வாங்கிய அண்ணா புரூட்சே. (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1526

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    தென் ஆப்பிரிகாவில் உள்ள லெசோதோவின் பிரதமர் தாமஸ் தாபானும் அவரது மனைவியும் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலுக்கு வந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் . (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1626

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    தாஜ்மஹாலில் ஐ.நா-வின் பொதுச்சபை தலைவர் மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா கார்சஸ். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1726

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    உலகளவில் உடல் பலமானவர் என்ற சாம்பியன் பட்டம் வென்ற கெவின் லேரோன் தாஜ் மஹாலுக்கு வந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1826

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    பாலிவுட் நடிகை பூனம் தில்லான். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1926

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    தாஜ்மஹாலில் இஸ்ரேலின் அதிபர் ரெவென் ரிவ்லின் மற்றும் அவரது மனைவி நெஹமா. (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 2026

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    ஹாலிவுட் நடிகை க்ரென் வெல்ஸ் தாஜ் மஹாலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 2126

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    தாஜ்மஹாலில் அமெரிக்க இசைக்கலைஞர் பார்ரெல் வில்லியம்ஸ். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 2226

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    மிஸ் யுனிவர்ஸ் கிரேட் பிரிட்டன் 2016-ம் ஆண்டுக்கான பட்டம் வென்ற ஜெய்மி லீ பால்க்னர் தாஜ்மஹாலுக்கு வந்தபோது. (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 2326

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    மியான்மர் அதிபர் யு. ஹிட்டின் க்யவ் மற்றும் அவரது மனைவி தா சூ சூவின் தாஜ்மஹாலில் எடுத்த புகைப்படம். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 2426

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    மேற்கு அமெரிக்காவில் உள்ள கினியா நாட்டின் துணைத் தலைவர் தியோடோரோ என்குமா தாஜ்மஹாலுக்கு வந்தபோது எடுத்து கொண்ட புகைப்படம். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 2526

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    உஸ்பெகிஸ்தான் அதிபரும் அவரது மனையும் தாஜ் மஹாலுக்கு வந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் . (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 2626

    காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்ற பிரபலங்கள்

    தாஜ்மஹாலுக்கு வந்த, தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டின் பிரதமர் மோசஸ் நாகமூட்டூ அவரது மனைவி சீதா நாகமூட்டூ. (Image: PTI)

    MORE
    GALLERIES