Fact Check: பாக். ராணுவ வீரர்களுடன் நடனம் ஆடினாரா அபிநந்தன்?
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்ட விமானப்படை அதிகாரி அபிநந்தன், அந்நாட்டு ராணுவத்துடன் நடனம் ஆடுவதாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது.
பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்ட விமானப்படை அதிகாரி அபிநந்தன், அந்நாட்டு ராணுவத்துடன் நடனம் ஆடுவதாக வீடியோ வைரலாக பரவியது.
2/ 6
யு-டியூப் தளத்திலும் இந்த வீடியோக்கள் பலராலும் தேடப்பட்டது. மற்றும் பதிவேற்றப்பட்டது.
3/ 6
ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது அபிநந்தன் இல்லை.
4/ 6
மேற்கண்ட வீடியோ பதிவுகள் பிப்ரவரி 23-ம் தேதி முதன் முதலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது அபிநந்தன் கைது செய்வதற்கு முன்பாகவே இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.
5/ 6
பாகிஸ்தான் வீரர்கள் நடனம் என்ற பெயரிலேயே இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அதனை அபிநந்தன் நடனம் என்று போலியாக மாற்றி விட்டனர்.
6/ 6
அபிநந்தன் நேற்று இரவு 9 மணிக்கு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.