இந்தப் பயணத்திற்கு இடையே பிரபல ஹாலிவுட் நடிகர் திரு.வில் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்குருவை சந்தித்து பேசினர். ஸ்மித்தின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வின் போது, அவரது குடும்பத்தினர் சத்குருவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆன்மீகம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.