முகப்பு » புகைப்பட செய்தி » EXCLUSIVE: ’நல்லாயிருக்கேன்...’ டிஸ்சார்ஜ் ஆன பிறகு சைகையில் சொன்ன சசிகலா

EXCLUSIVE: ’நல்லாயிருக்கேன்...’ டிஸ்சார்ஜ் ஆன பிறகு சைகையில் சொன்ன சசிகலா

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிடம் உடல்நிலை குறித்து கேட்ட போது நல்லாயிருக்கேன் என்று சைகை மூலம் தெரிவித்தார்

 • 16

  EXCLUSIVE: ’நல்லாயிருக்கேன்...’ டிஸ்சார்ஜ் ஆன பிறகு சைகையில் சொன்ன சசிகலா

  கொரோனா சிகிச்சை பெற்று வந்த சசிகலா கடந்த சில நாட்களாக எந்த அறிகுறியும் இல்லாததால் இன்று மதியம் 12 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

  MORE
  GALLERIES

 • 26

  EXCLUSIVE: ’நல்லாயிருக்கேன்...’ டிஸ்சார்ஜ் ஆன பிறகு சைகையில் சொன்ன சசிகலா

  விக்டோரியா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 36

  EXCLUSIVE: ’நல்லாயிருக்கேன்...’ டிஸ்சார்ஜ் ஆன பிறகு சைகையில் சொன்ன சசிகலா

  சசிகலா சில நாட்கள் வீட்டு தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால பெங்களூருவில் அவர் தங்கி உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 46

  EXCLUSIVE: ’நல்லாயிருக்கேன்...’ டிஸ்சார்ஜ் ஆன பிறகு சைகையில் சொன்ன சசிகலா

  இதனிடையே மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிடம் உடல்நிலை குறித்து கேட்ட போது நல்லாயிருக்கேன் என்று சைகை மூலம் தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 56

  EXCLUSIVE: ’நல்லாயிருக்கேன்...’ டிஸ்சார்ஜ் ஆன பிறகு சைகையில் சொன்ன சசிகலா

  சசிகலா தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  EXCLUSIVE: ’நல்லாயிருக்கேன்...’ டிஸ்சார்ஜ் ஆன பிறகு சைகையில் சொன்ன சசிகலா

  சசிகலா

  MORE
  GALLERIES