பஞ்சாப் நேஷனல் வங்கியில் ₹13,000 கோடி மதிப்பிலான பணமோசடியில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பிய நிரவ் மோடிக்கு சொந்தமான ₹637கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கதுறையினர் கைப்பற்றியுள்ளனர்.
2/ 12
பரிமுதல் செய்யப்பட்ட நீரவ் மோடியின் மெர்சிடீஸ் பென்ஸ் சி கிளாஸ்.
3/ 12
பரிமுதல் செய்யப்பட்ட நீரவ் மோடியின் டோயோட்டா ஃபார்ச்சுனர்.
4/ 12
பரிமுதல் செய்யப்பட்ட நீரவ் மோடியின் ரூ.2 கோடி மதிப்புள்ள போர்ச்சே பனாமேரா.
5/ 12
பரிமுதல் செய்யப்பட்ட நீரவ் மோடியின் ஹோண்டா சிஆர்வி.
6/ 12
பரிமுதல் செய்யப்பட்ட நீரவ் மோடியின் ரூ.5.25 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்.
7/ 12
நிரவ் மோடியின் சொத்துகள், நகைகள், வீடுகள் மற்றும் வங்கி கணக்குகள் ஆகியவை இந்தியா, பிரிட்டன் மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் உள்ளதாக அமலாக்கதுறை கூறியுள்ளது.
8/ 12
இதுவரை சில வழக்குகளில் மட்டுமே அமலாக்கதுறை வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
9/ 12
பரிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் ஐந்து வெவ்வேறு உத்தரவுகளின் பேரில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமலாக்கதுறை கூறியுள்ளது.
10/ 12
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையில், வங்கி அதிகாரிகளின் துணையோடு செய்யப்பட்ட 13,000 கோடி மதிப்பிலான நிதிமோசடி வழக்கில் நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோஸ்கி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
11/ 12
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆதித்யா நானாவதியின் பேரில் இன்டெர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாக அமாலக்கதுறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
12/ 12
நிரவ் மோடியின் ₹30 கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகளையும் அமாலக்கதுறை முடக்கியது.
112
ரூ.637 கோடி மதிப்புள்ள நீரவ் மோடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள்- புகைப்படத் தொகுப்பு