திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இன்று வந்தனர்.
2/ 6
சிறப்பு தரிசனம் மூலமாக அவர்கள் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.
3/ 6
அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
4/ 6
முன்னதாக கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முதல்வரின் இல்லத்திற்கு வந்து தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
5/ 6
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் வேத பண்டிதர்கள் முதல்வர் வீட்டிற்கு வந்தனர்.
6/ 6
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்தனர்.
16
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்.. புகைப்படங்கள்