முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம்: திறந்துவைத்த டெல்லி ஆளுநர்

உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம்: திறந்துவைத்த டெல்லி ஆளுநர்

  • 16

    உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம்: திறந்துவைத்த டெல்லி ஆளுநர்

    உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையமான சர்தார் வல்லபாய் பட்டேல் கொரோனா சிகிச்சை மையத்தை டெல்லி துணை ஆளுநர் அனில் பைஜால் திறந்துவைத்தார்.

    MORE
    GALLERIES

  • 26

    உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம்: திறந்துவைத்த டெல்லி ஆளுநர்

    இந்தியாவில் வேகமாகப் பரவும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் இந்த கொரோனா சிகிச்சை மையம் கட்டப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம்: திறந்துவைத்த டெல்லி ஆளுநர்

    இந்த மையம் 1,700 அடி நீளம் 700 அடி அகலம் கொண்ட்து. சுமார் 20 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்டது. 200 அறைகளாகப் பிரிக்கப்பட்டு அறைக்கு 50 படுக்கைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம்: திறந்துவைத்த டெல்லி ஆளுநர்

    இதில் மிதமான மற்றும் கரோனா நோய்க்குறிகுணங்கள் இல்லாத நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். முதலில் 1000 நோயாளிகள் இன்று அனுமதிக்கப்படுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 56

    உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம்: திறந்துவைத்த டெல்லி ஆளுநர்

    நோய்க்குறி குணங்கள் இல்லை ஆனால் கரோனா தொற்று உள்ள, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதியில்லாதவர்களுக்கும் இந்த மையம் சிகிச்சை வழங்கவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    உலகின் மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையம்: திறந்துவைத்த டெல்லி ஆளுநர்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் மருத்துவமனையைச் சென்று பார்வையிட்டனர்.

    MORE
    GALLERIES