முகப்பு » புகைப்படம் » இந்தியா
1/ 8


டெல்லியில் அபாய அளவை கடந்து காற்று மாசு அதிகரித்துள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் காற்று மாசு காரணமாக மறைந்து காணப்படுகிறது.
2/ 8


டெல்லியில் குப்பைகளை எரித்தால் ஒரு லட்ச ரூபாயும், பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5,000 ரூபாயும் அபராதம் விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3/ 8


பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது என்று காரணம் கூறப்படுகிறது.
5/ 8


டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த வாகனக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
6/ 8


டெல்லியில் செயல்படும் 95 ஆயிரம் ஆட்டோக்களும் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பயணிகளை ஏற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.
Loading...