3 சதவீத அகவிலைப்படி உயர்வால் 47 லட்சத்து 14 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்ற போதும், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 9 ஆயிரத்து 488 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு போனசாக அமைந்துள்ளது.