முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

  • 114

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    1. புது டெல்லி: மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி டி.ஆர்.டி.ஓ.வில் உள்ள கலாம் சிலைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 214

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    2. புது டெல்லி: பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி மாநில இளைஞர் காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 314

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    3. கொல்கத்தா: துர்கா பூஜையை முன்னிட்டு 189 ஆண்டுகள் பழமை வாய்ந்த மஹாஷாஸ்தியில் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட துர்கா சிலை. (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 414

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    4. புது டெல்லி: மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலாம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். (Image:RB/PTI)

    MORE
    GALLERIES

  • 514

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    5. கவுஹாத்தியில் நடைபெற்ற துர்கா பூஜை விழாவில் ஒருவர் ஹனுமன் வேடம் அணிந்து பக்தர்களை மகிழ்விக்கிறார். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 614

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    6. தாதியாவில் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் காந்தி பிதம்பர ஷக்தி பீடத்தில் வழிபாடு நடத்தினார். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 714

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    7. புது டெல்லி: ‘நமஸ்தே இங்லாண்ட்’ படத்தின் புரொமோஷனுக்காக போஸ் கொடுக்கும் பாலிவுட் நடிகர்கள் அர்ஜுன் கபூர் மற்றும் பரினீத்தி சோப்ரா (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 814

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    8. புது டெல்லி: கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, நகர்புற மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் புது டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பகுதியில் நாட்டின் அனைத்து பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினர். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 914

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    9. அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரேந்தர் சிங் மற்றும் மாநில அமைச்சர் சுக்பிந்தர் சிங் சர்காரியாவுடன் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து பல்வேறு திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்து கொண்டார். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1014

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    10. புது டெல்லி: பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி மாநில இளைஞர் காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1114

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    11. புது டெல்லி தீன் மூர்த்தியில் நாட்டின் அனைத்து பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் அமைப்பதற்கான வரைவு திட்டம் (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1214

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    12. சிம்லா: ஹிமாச்சலில் 60 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு ‘நன்றி ஹிமாச்சல்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திபெத் அதிபர் லாப்சாங் சங்கய் மற்றும் ஹிமாச்சல் பிரதேச ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் உடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1314

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    13. அலகாபாத் ரயில் நிலையத்தில் ஒரு காட்சி. வரும் கும்ப மேளாவின் போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத் ‘அலகாபாத்’ நகரத்திற்கு ‘ப்ரயாக்ராஜ்’ என்று அறிவித்துள்ளார். (Image: PTI)

    MORE
    GALLERIES

  • 1414

    கலாம் பிறந்தநாள் - வலுக்கும் #Metoo - நவராத்ரி கொண்டாட்டங்கள்: இன்றைய நாளின் புகைப்படங்கள்

    14. லக்னோ: பத்திரிக்கையாளர் சந்திப்பில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி. (Image: PTI)

    MORE
    GALLERIES