

தித்லி புயல் தாக்கியுள்ள ஒடிசாவின் கோபால்புர் பகுதியில் மழைக்கிடையே தெருவில் நடந்து வரும் பெண்கள். (Image: AP)


தித்லி புயல் தாக்கியுள்ள ஒடிசாவின் கோபால்புர் பகுதியில் கனமழைக்கிடையே படகிலிருந்து இறங்கி வெளியேறும் மீனவர்கள். (Image: AP)


தித்லி புயல் தாக்கியுள்ள ஒடிசாவின் கோபால்புர் கடற்பகுதியில் படகுகளை கட்டி வைக்கும் பணியில் மீனவர்கள். (Image: PTI)


தித்லி புயல் தாக்கியுள்ள ஒடிசாவின் அர்ஜிபாலி கடற்கரையில் காற்று மற்றும் மழைக்கிடையே ஓடி வரும் நபர். (Image: AP)


தித்லி புயல் தாக்கியுள்ள ஒடிசாவின் கடும் காற்றுக்கு மத்தியில் குடையை மடக்க போராடும் நபர். (Image: AP)


தித்லி புயல் தாக்கியுள்ள ஒடிசாவின் அர்ஜிபாலி கடற்கரையில் தங்களது உடைமைகளை அப்புறப்படுத்தும் மீனவர்கள். (Image: AP)


126 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுக்கிடையே கஞ்சம் கடற்பகுதியில் நடந்து செல்லும் மக்கள். (Image: PTI)


தித்லி புயலால் சூறைக்காற்று வீசிவருவதால் லாரியை இயக்க முடியாமல் இறங்கி வெளியே வரும் டிரைவர். (Image: AP)


மணிக்கு 126 கி.மீ வேகத்தில் வீசும் காற்றுக்கு இடையே கடலை வேடிக்கை பார்க்கும் நபர்கள். (Image: PTI)


தித்லி புயல் தாக்கியுள்ள ஒரிசாவின் கஞ்சம் கடற்பகுதியில் கடலில் கால் நனைக்கும் நபர். (Image: PTI)


தித்லி புயல் தாக்கியுள்ள ஒரிசாவின் அரிஜ்பாலி பகுதியில் கனமழைக்கு இடையே சாலையில் நிற்கும் நபர். (Image: AP)


தித்லி புயல் தாக்கியுள்ள ஒரிசாவின் கோபால்புர் கடற்கரையில் நின்று கடலை வேடிக்கை பார்க்கும் நபர். (Image: AP)


தித்லி புயல் தாக்கியுள்ள ஒரிசாவின் கஞ்சம் கடற்கரையில் படகுகளை கரையில் நிறுத்தும் பணியில் மீனவர்கள். (Image: PTI)


தித்லி புயல் தாக்கியுள்ள அரிஜ்பாலி கடற்கரையில் கடும் காற்றுக்கு மத்தியில் நிற்கும் உள்ளூர்வாசிகள். (Image: AP)