Home » photogallery » national » CYCLONE FANI POWERFUL STORM HITS ODISHA VA

ஃபோனியின் ருத்ரதாண்டவம்: 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உருக்குலைந்த ஒடிசா

ஒடிசாவைத் தொடர்ந்து, ஃபோனி புயல், மேற்குவங்கத்தை இன்று அதிகாலை தாக்கியது. தலைநகர் கொல்கத்தாவில் நேற்று மாலை முதலே கனமழை கொட்டித் தீர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • |