முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா தொற்று

கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 1172 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 75,062 ஆக அதிகரித்துள்ளது.

  • 16

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் புதிதாக 1,172 பேர் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 26

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா தொற்று

    இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,65,4863 ஆக அதிகரித்துள்ளது. 9,19,018 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 36

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா தொற்று

    கடந்த 24 மணி நேரத்தில் 72939 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 34,71,783 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 46

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா தொற்று

    கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 1172 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 75,062 ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா தொற்று

    மாநில வாரியாக கொரோன பாதிப்பு விவரம்

    MORE
    GALLERIES

  • 66

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்ட கொரோனா தொற்று

    உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    MORE
    GALLERIES