உ.பி. : ஹத்ரஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
2/ 7
யமுனா விரைவுச் சாலையில் நடந்து சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
3/ 7
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
4/ 7
அவரது குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப்பிரதேசம் வந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.
5/ 7
இது குறித்து ராகுல் காந்தி தெரிவிக்கையில், போலீசார் என்னை கீழே தள்ளினர் .ஹத்ராஸ் செல்லும் வழியில் போலீசார் என் மீது தாக்குதல் நடத்தினர் எனவும் கூறியுள்ளார்.
6/ 7
போலீசார் தடுத்த போது சாலையில் தடுமாறி மண்தரையில் கீழே விழுந்தார் ராகுல் காந்தி
7/ 7
மேலும் ராகுல் காந்தி கீழே விழுந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
17
காயம் ஏற்பட்டுள்ளதா? கீழே விழுந்த ராகுல் காந்தியை பார்க்கும் பிரியங்கா காந்தி(புகைப்படங்கள்)