தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதைக் கண்டித்தும் அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுக்க போராட்டம் நடத்தினர்.
2/ 6
கொரோனா நோய்த் தொற்று பரவும் சமயத்தில் எரிபொருள் விலையை உயர்த்தியதற்கு தொடர்ந்து மத்திய அரசை காங்கிரஸ் கண்டித்து வருகிறது.
3/ 6
அஹமதாபாத், பாட்னா, சண்டிகர் என இந்தியாவின் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
4/ 6
பஞ்சாப்பில் உள்ள சண்டிகரில் விலையேற்றத்துக்கு எதிராக காங்கிரசின் இளைஞர் அணியினரும் போராட்டம் நடத்தினர்.
5/ 6
டெல்லியில் வினோதமான முறையில் மாட்டு வண்டியில் பெட்ரோல் நிலையத்துக்கு பதாகையுடன் காங்கிரசார் வந்தனர்.
6/ 6
டெல்லி ஐபி கல்லூரிக்கு அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் காங்கிரஸ் பிரமுகர் அனில் குமார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
16
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியினர் வினோதமான போராட்டம்
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதைக் கண்டித்தும் அதைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுக்க போராட்டம் நடத்தினர்.