Change Language
Home » Photogallery » National
1/ 4


ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த தடை அமலில் உள்ளது. ஆனால் ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களான கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சேவல் சண்டை சம்பிரதாய விளையாட்டாகவே உள்ளது.
2/ 4


எனவே ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி, பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டைகள் ஜோராக நடைபெறுவது வழக்கமாகவே உள்ளது.
3/ 4


சேவலுக்கு காலில் கத்திகளை கட்டியும், லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பந்தயமாக வைத்தும் பொங்கல் சமயத்தில் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும். சேவல் சண்டை நடத்த சட்டப்படி தடை அமலில் உள்ளது.