கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், மாநிலத்தின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த 100 நாட்களில் , 100 திட்டங்கள் நிறைவடையும் எனத்தெரிவித்துள்ளார். கேரள மக்களுக்கான அரசின் ஓணம் பரிசு இதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.