முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » புதிய கல்விக்கொள்கை : விருப்ப மொழிகளிலிருந்து சீன மொழி நீக்கம்

புதிய கல்விக்கொள்கை : விருப்ப மொழிகளிலிருந்து சீன மொழி நீக்கம்

புதிய கல்விக்கொள்கைக்கான வரைவுப்பட்டியலில் இடம்பெற்றிருந்த சீன மொழியான மாண்டரின், தற்போது நீக்கப்பட்டுள்ளது.

 • 14

  புதிய கல்விக்கொள்கை : விருப்ப மொழிகளிலிருந்து சீன மொழி நீக்கம்

  புதிய கல்விக்கொள்கையில் விருப்ப மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  புதிய கல்விக்கொள்கை : விருப்ப மொழிகளிலிருந்து சீன மொழி நீக்கம்

  புதிய கல்விக்கொள்கையில் மும்மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதையடுத்து, விருப்ப மொழிகள் பட்டியலில் இந்திய மொழிகளும், அந்நிய நாட்டு மொழிகளும் இடம்பெற்றுள்ளன.

  MORE
  GALLERIES

 • 34

  புதிய கல்விக்கொள்கை : விருப்ப மொழிகளிலிருந்து சீன மொழி நீக்கம்

  இந்த பட்டியலில் புதிய கல்விக்கொள்கைக்கான வரைவுப்பட்டியலில் இடம்பெற்றிருந்த சீன மொழியான மாண்டரின், தற்போது நீக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 44

  புதிய கல்விக்கொள்கை : விருப்ப மொழிகளிலிருந்து சீன மொழி நீக்கம்

  சீனாவுடனான எல்லைத்தகராறு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES