Home » photogallery » national » CHIEF MINISTER JAGAN MOHAN REDDY AT KING GEORGE HOSPITAL TO ASSESS THE SITUATION OF THOSE AFFECTED BY THE VIZAG GAS LEAK VAIJU

விசாகப்பட்டினம் ரசாயன ஆலை வாயுக்கசிவு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி!

வாயுக் கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.