Home » photogallery » national » CHHATTISGARH POLLS MAOIST ATTACKS PEOPLE VOTING PHOTO GALLERY

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல்களுக்கு இடையே வாக்களித்த மக்கள்: புகைப்படத்தொகுப்பு

சத்தீஸ்கரின் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தேர்தலை சீர்குலைக்க நக்சலைட்டுகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.