புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிர்மாணித்து வருகிறது. இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பிரமாண்டமான அரசியலமைப்பு மண்டபம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, ஒரு நூலகம், பல குழு அறைகள், உணவு சாப்பிடும் பகுதிகள் மற்றும் போதுமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை உள்ளது.