ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » புதிய நாடாளுமன்றக் கட்டிடம்… வெளியான புகைப்படங்கள்!

புதிய நாடாளுமன்றக் கட்டிடம்… வெளியான புகைப்படங்கள்!

New Parliament building : 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன.