முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கர்நாடக அணைகளில் இருந்து தமிழகம் வந்தடைந்தது காவிரி நீர்.. ஓகேனக்கல் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகம் வந்தடைந்தது காவிரி நீர்.. ஓகேனக்கல் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்தது.

 • 14

  MORE
  GALLERIES

 • 24

  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு ஐம்பது ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. (கபினி அணை )

  MORE
  GALLERIES

 • 34

  கர்நாடக அணைகளில் இருந்து தமிழகம் வந்தடைந்தது காவிரி நீர்.. ஓகேனக்கல் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

  இந்த நீரானது தமிழகம் வந்தடைந்தது. விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 44

  கர்நாடக அணைகளில் இருந்து தமிழகம் வந்தடைந்தது காவிரி நீர்.. ஓகேனக்கல் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

  இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், தண்டோரா மூலம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES