முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்
மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் பலி.. 200 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அச்சம்
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளார். (Image: AP)
2/ 7
இதனை அடுத்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடம் மீட்புக்குழுக்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 2 (Image: AP)
3/ 7
200க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. (Image: Special Arrangement)
4/ 7
ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூன்று குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். (Image: Special Arrangement)
5/ 7
இதுவரை 15 பேர் மீட்கப்பட்டதாக மாநில அமைச்சர் அதிதி தத்கரே தெரிவித்துள்ளார். (Image: Special Arrangement)
6/ 7
இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார். (Image: Special Arrangement)
7/ 7
(Image: Special Arrangement)
17