மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ஹேமமாலினி
2/ 6
உ.பி., மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். அங்கு பிரசாரத்தில் ஈடுப்பட்ட அவர் டிராக்டரில் ஏறி உட்கார்ந்துக் கொண்டுவாக்கு சேகரித்தார். (Image:ANI)
3/ 6
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக இதே மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் , இந்தமுறையும் வெற்றி பெறவேண்டும் என்று வித்தியாசமான முறையில் பிரசாரம் மேற்கொள்கிறார். (Image:ANI)
4/ 6
மதுரா தொகுதியில் கிராமப் பகுதியில் பிரசாரத்துக்கு சென்ற ஹேம மாலினி அந்தப் பகுதியில் வயல் வெளிக்குச் சென்று விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார். (Image:ANI)
5/ 6
அப்போது அங்கு அறுவடை செய்திருந்த பெண்களுடன் அவரும் சேர்ந்து வயல் வேலைகளை பகிந்துக்கொண்டார். (Image:ANI)
6/ 6
கடந்த மாதம் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த ஹேமமாலினி மதுரா தொகுதியில் பல பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்து வருகிறார். (Image:ANI)
16
ஹெலிகாப்டரில் வந்திறங்கி கதிர் அறுத்து, டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரித்த பிரபல நடிகை!