முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்..

பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்..

பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

 • 13

  பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்..

  அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வால்ஸ்ட்ரீட் பத்திரிகையில் வெளியான கட்டுரையைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனக் கேட்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 23

  பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்..

  சமூக வலைதளமான பேஸ்புக் பாஜகவுக்கு சார்பாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, பேஸ்புக் சிஇஓ மார்க் ஷூகெர்பெர்க்கிற்கு கடிதம் எழுதியதுடன், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

  MORE
  GALLERIES

 • 33

  பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு: பேஸ்புக் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்..

  இந்நிலையில் தங்கள் கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனக் கேட்டு பேஸ்புக்கிற்கு காங்கிரஸ் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. காங்கிரஸ் குற்றச்சாட்டு குறித்து டைம் ஏடு வெளியிட்டுள்ள கட்டுரையை குறிப்பிட்டு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES