முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » 'நடுவானில் குவா..குவா..' விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

'நடுவானில் குவா..குவா..' விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

இண்டிகோ விமானத்தில் பயணித்த கர்ப்பிணிக்கு பயண நேரத்தில் பிறந்த ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய இண்டிகோ சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.

  • 17

    'நடுவானில் குவா..குவா..' விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

    இண்டிகோவின் 6E 122 விமானம் நேற்றைய தினம் டெல்லியில் இருந்து பெங்களூரு சென்றுள்ளது. பயணிகளுக்கு நடுவே கர்பிணி ஒருவரும் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    'நடுவானில் குவா..குவா..' விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

    பிரசவத்திற்கு இன்னும் நாள் உள்ளதே என தைரியமாக பயணம் மேற்கொண்ட பெண் பயணிக்கு விமானம் பறந்து கொண்டிருந்த பொழுது இடுப்பு வலி வந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    'நடுவானில் குவா..குவா..' விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

    விமானம் பறந்து கொண்டிருக்கும் பொழுதே பிரசவ வலி வந்ததால், விமானப்பணிப் பெண்கள் கர்ப்பிணிக்கு உதவி செய்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 47

    'நடுவானில் குவா..குவா..' விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

    சிறிது நேரத்திற்கு  பின் அப்பெண்ணுக்கு  அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    'நடுவானில் குவா..குவா..' விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

    இதனை அறிந்த இண்டிகோ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    'நடுவானில் குவா..குவா..' விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

    அதில் தங்கள் விமானத்தில் குழந்தை பிறந்ததால் இனி வாழ்நாள் முழுவதும் உனக்கு இலவச டிக்கெட் டா கண்ணா என்றபடி இலவச பயணத்தை அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    'நடுவானில் குவா..குவா..' விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் அறிவித்த இண்டிகோ

    மேலும் பிரசவத்திற்கு உதவிய பணிப்பெண்களையும் வாழ்த்தியுள்ளது.

    MORE
    GALLERIES