அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், பாபர் மசூதி தொடங்கி அடிக்கல் நாட்டு விழா வரை கடந்து வந்த பாதையை பார்க்கலாம்...
2/ 14
1528 ஆம் ஆண்டு முகலாய மன்னர் பாபரின் படைத்தளபதியான மிர் பாகி அயோத்தியில் பாபர் மசூதியை கட்டினார்.
3/ 14
1949 ஆம் ஆண்டு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாவட்ட நிர்வாகம், மசூதியை மூடி முத்திரையிட்டது.
4/ 14
1989 ஆம் ஆண்டு பாபர் மசூதி தொடர்பான வழக்குகள் அனைத்தும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
5/ 14
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
6/ 14
2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பகுதிகளாக பிரித்து, 2 பகுதிகளை இந்து அமைப்புகளிடமும், ஒரு பங்கை முஸ்லீம் அமைப்புகளிடமும் வழங்க உத்தரவிடப்பட்டது.
2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
9/ 14
2019 ஜனவரி 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம், அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
10/ 14
2019 ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடத்தத் தொடங்கியது. அக்டோபர் 16 ஆம் தேதி வழக்கு விசாரணையை நிறைவு செய்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது.
11/ 14
நவம்பர் 9 ஆம் தேதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தமானது என்றும், முஸ்லீம்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை அரசு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
12/ 14
உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் டிசம்பர் 12-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.
13/ 14
ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, மக்களவையில் பிப்ரவரி 5ஆம் தேதி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கான அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார்.
14/ 14
ஆகஸ்ட் 3 -ம் தேதி மசூதி கட்டிக்கொள்வதற்கான 5 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியத்திடம் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி ராமர் கோயிலுக்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
114
அயோத்தியில் பாபர் மசூதி தொடங்கி ராமர் கோவில் பூமி பூஜை வரை...! டைம்லைன்