முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 16 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

  • 119

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலம் முழுமையும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

    MORE
    GALLERIES

  • 219

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    வடகிழக்கு மாநிலமான அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 319

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து பைபர் படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிப்போரை மீட்டு வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 419

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    மாநிலம் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 519

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    பலரும் வீடுகளை இழந்து உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 619

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 719

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    வெள்ளத்தில் பொதுமக்கள் மட்டும் அல்லாது விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 819

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    சூழ்ந்து கிடக்கும் வெள்ளநீரில் எங்கு செல்வது என தெரியாமல் திகைத்து நிற்கும் யானை

    MORE
    GALLERIES

  • 919

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    வெள்ளத்தில் மூழ்கி கிடக்கும் கார்கள்

    MORE
    GALLERIES

  • 1019

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    வெள்ளத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொதுமக்கள்

    MORE
    GALLERIES

  • 1119

  • 1219

    மழை மற்றும் நிலச்சரிவால் ஏராளமான சாலைகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 1319

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    வெள்ளத்தில் சிக்கியவர்களை காக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர்

    MORE
    GALLERIES

  • 1419

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 1519

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1619

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 1719

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES

  • 1819

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    மாநிலம் முழுவதும் மழை, வெள்ளத்தால் 9.26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1919

    வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் - மனதை உலுக்கும் புகைப்படங்கள்

    அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மனிதர்களை மட்டும் அல்லாமல் விலங்குகளும் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

    MORE
    GALLERIES