ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » ஆந்திரம் முதல் சத்தீஸ்கர் வரை...நவம்பர் 1 அன்று உருவாக்கப்பட்ட மாநிலங்களின் லிஸ்ட்!

ஆந்திரம் முதல் சத்தீஸ்கர் வரை...நவம்பர் 1 அன்று உருவாக்கப்பட்ட மாநிலங்களின் லிஸ்ட்!

நவம்பர் 1 அன்று, கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய பல இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் அந்த நாள் மாநில தினமாக அல்லது மாநில உருவாக்க நாளாக அங்கீகரிக்கப்படுகிறது.