ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » என்ன என்ன ஐட்டங்களோ..! மருமகனுக்கு 379 வகை உணவு பரிமாறி அசத்திய மாமியார்!

என்ன என்ன ஐட்டங்களோ..! மருமகனுக்கு 379 வகை உணவு பரிமாறி அசத்திய மாமியார்!

Mother in law serves food | ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோதாவரி விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவை.

 • 14

  என்ன என்ன ஐட்டங்களோ..! மருமகனுக்கு 379 வகை உணவு பரிமாறி அசத்திய மாமியார்!

  ஆந்திர பிரதேசத்தில் உள்ள கோதாவரி விருந்தோம்பலுக்கும் பெயர் பெற்றவை. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தொழில் அதிபர் பீமாராவ் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 24

  என்ன என்ன ஐட்டங்களோ..! மருமகனுக்கு 379 வகை உணவு பரிமாறி அசத்திய மாமியார்!

  திருமணத்திற்குப் பிறகு இது அவரது முதல் சங்கராந்தி பண்டிகை இது. எனவே முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 34

  என்ன என்ன ஐட்டங்களோ..! மருமகனுக்கு 379 வகை உணவு பரிமாறி அசத்திய மாமியார்!

  விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் அதிர்ச்சி அடைந்தார். 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை.

  MORE
  GALLERIES

 • 44

  என்ன என்ன ஐட்டங்களோ..! மருமகனுக்கு 379 வகை உணவு பரிமாறி அசத்திய மாமியார்!

  மேலும் இந்த 379 உணவுப் பொருட்களுக்கான மெனுவை தயாரிக்க 10 நாட்கள் ஆனதாக தெரிகிறது.

  MORE
  GALLERIES