ஹோம் » போடோகல்லெரி » இந்தியா » போகி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிய ரோஜா..!

போகி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிய ரோஜா..!

Bhogi Festival 2023: பழைய பொருள்களை மட்டுமில்லாமல், எதிர்மறையான பழைய சிந்தனைகளையும் மாற்றி புதிய அத்தியாயத்திற்குள் நுழையும் வாய்ப்பாகவே போகி கொண்டாடப்படுகிறது.