முன்னதாக ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு சமீபத்தில் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது.நி கழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த லெஹங்கா அனைவரையும் கவர்ந்த்தது. இதனை பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்திருந்தார்.மேலும் கடந்த இரு நாட்களாக ராதிகாவின் உடை மட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த நீளமான ஹெவி நெக்லஸ், நெற்றிச்சுட்டி, ஜிமிக்கி, மோதிரங்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது.