முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம்!

குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம்!

தேவஸ்தான அதிகாரிகள் ஆனந்த் அம்பானியையும் ராதிகா மெர்சன்ட்டையும் உற்சாகமாக வரவேற்றனர்.

 • 17

  குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம்!

  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி விரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் கடந்த 19 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 27

  குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம்!

  இருவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தேசிய அளவில் டிரெண்டானது.

  MORE
  GALLERIES

 • 37

  குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம்!

  இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் நேற்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற திருப்பாவாடை சேவையில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன.

  MORE
  GALLERIES

 • 47

  குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம்!

  இதனையடுத்து நேற்று கேரளாவின் குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

  MORE
  GALLERIES

 • 57

  குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம்!

  மதியம் 1.30 மணியளவில் குருவாயூர் கோயிலுக்கு அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரிக்கு ஹெலிஹாப்டர் மூலம் வந்திறங்கினர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோயிலுக்கு வந்தனர்.

  MORE
  GALLERIES

 • 67

  குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம்!

  இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் ஆனந்த் அம்பானியையும் ராதிகா மெர்சன்ட்டையும் உற்சாகமாக வரவேற்றனர்.

  MORE
  GALLERIES

 • 77

  குருவாயூர் கோயிலில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் சாமி தரிசனம்!

  குருவாயூர் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் இருவரும் புன்னத்தூர்கோட்டை யானைகள் சரணாலயத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

  MORE
  GALLERIES