நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது.