முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

  • 111

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்து

    MORE
    GALLERIES

  • 211

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    கரிப்பூர் விமான நிலையத்தில் இரவு 8.15 மணிக்கு துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது

    MORE
    GALLERIES

  • 311

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    இந்த விபத்தில் விமானம் 2 துண்டாக உடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 411

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    விமான விபத்து நடைபெற்ற மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    MORE
    GALLERIES

  • 511

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 7.40 மணிக்கு விமானம் தரையிறங்கும் போது, திடீரென ஓடுதளத்திலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளானது.

    MORE
    GALLERIES

  • 611

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    விபத்தில் சிக்கி விமானி, பயணிகள் என 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 711

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    பலர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 811

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    கோழிக்கோடு விமான நிலையத்தில் மழைக்கிடையே மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 911

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    விபத்தில் சிக்கிய 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1011

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் கோழிக்கோடிற்கு விரைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1111

    கேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது விபத்து - புகைப்படங்கள்

    கேரளாவில் கனமழை காரணமாக போதிய வெளிச்சமில்லாமல் இருந்த நிலையில், விமானம் ஓடுதளம் முழுமைக்கும் சென்று வழுக்கி விழுந்ததாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES