முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியா » கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் வானில் இருமுறை வட்டமிட்டபடி பறந்த விமானம் பறந்துள்ளது.

 • 18

  கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

  கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி கடைசி நேரத்தில் சதூர்யமாக செயல்பட்டதால் ஏராளமான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 28

  கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

  கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையித்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிஸ் விமானம் ஒடுபாதையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

  MORE
  GALLERIES

 • 38

  கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

  இந்த விபத்தில் விமானம் 2 துண்டுகளாக உடைந்து சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 48

  கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

  கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான ஓடுபாதை சரியாக தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 58

  கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

  கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் வானில் இருமுறை வட்டமிட்டபடி பறந்த விமானம் திடீரென ஓடுதளத்தின் எதிர்புறத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 68

  கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

  இந்நிலையில் விமானத்தின் எரிபொருள் டேங்க் தீப்பற்றவில்லை. இதனால் ஏராளமான பயணிகள் உயிர் தப்பி உள்ளனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 78

  கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

  மேலும் விமானி கடைசி நேரத்தில் இயந்திரத்தை ஆஃப் செய்து விட்டார். அதுவே விமானம் தீப்பிடிக்காதற்கு காரணம் என்றும் இல்லையென்றால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 88

  கடைசி நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்ட விமானி... ஏராளமான பயணிகள் உயிர் தப்பிய சம்பவம்

  கோழிக்கோடு விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

  MORE
  GALLERIES