Home » photogallery » national » AFTERMATH PHOTOS IAF JETS DESTROY JEM TERROR CAMPS SA

இந்திய விமானப்படை தாக்குதல்... பாகிஸ்தான் வெளியிட்ட புகைப்படங்கள்...!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 3 இடங்களில் இந்திய விமானப்படை இன்று காலை நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும், இந்திய தாக்குதலினால் சேதங்கள் இல்லை என்று பாகிஸ்தான் ராணுவம் சில புகைப்படங்களை மட்டும் வெளியிட்டுள்ளது.